Friday, October 11, 2013

நித்யா தன்`னையறியாமல் 2

நான்` காலைப் பணி மானவர் 6 மணிக்குதான்` வருவார் என்`பதால். எழுந்து ஐ,.சி,.சி,.யு வில். அந்த நோயாளி எப்படி இருக்கார் எனப் பார்க்கச் சென்`றேன்`,. அன்`று இரவு என்`னதான்` நித்யாவிடம் நடந்ததை சொல்.லி சாரி கேட்டு-விட்டாலும் அவளைத் தனிமையில். பார்க்க தைரியம் இல்.லாமல். தவித்துக் கொண்டிருந்தேன்`,. சரியாக 8 மணிக்கு வந்தவள் ஏன்` இன்`று செமினாருக்கு வரவில்.லை எனக் கேட்டாள்,. நான்` மதியம் தூங்கி விட்டதால். வரமுடியவில்.லை என்`றேன்`,. வாரத்தில். 2 நாடகள் மதியம் 3 மணிக்கு எங்களில். ஒருவர் எதாவது ஒரு தலைப்பில். செமினார் எடு-க்க வேண்டு-ம் அப்போது மற்ற துறை சார்ந்த மானவர்களும் மருதுவர்களும் அங்கு வருவார்கள்,.,. இது எங்கள் இறுதித் தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாலும் எங்களுக்கு படிப்பில். ஏற்படு-ம் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள நல்.ல வாய்ப்பாக இருப்பதாலும் நாங்கள் அனைவரும் தவராமல். கலந்துக் கொள்ளுவோம்,. இது வரையில். நான்` எடு-த்த செமினாருக்கு நித்யாவும் அவளது செமினாருக்கு நானும் எங்களால். இயன்`ற அளவு உதவி செய்து வந்திருக்கிறோம்,. இது தான்` முதல். முறை நான்` இல்.லாமல். அவள் தனியாக சமாளித்தது,. "ரவி நேற்றய நிகழ்ச்சிக்கும் நீ வராததிற்கும் சம்மந்தம் இல்.லையே,.,."எனத் தயக்கத்துடன்` கேட்டாள்,. "நித்து என்`னால உறுதியா இல்.லைன்`னு சொல்.ல முடியல,.,. என்` எண்ணங்கள் தப்பா,.,. ஒரு ஆன்` ஒரு பெண்ணால். ஈர்க்கப் படு-வது மணித இயல்.புதானே,.,. இது நாள் வரை எனக்கு இந்த மாதிரி எண்ணம் தோன்`றியது இல்.லை ஆனால். உன்` மீது எனக்கிருக்கும் ஈர்ப்பை நேற்றுதான்` உணர்ந்திருகிறேனோ என்`னவோ தெரியல,.,. ஆரம்பத்தில். எனக்குத் தயக்கமா இருந்தது,.,. ஆனால். இப்ப நான்` தெளிவாக இருக்கிறேன்`,.,. யெஸ்,.,. நான்` உன்`னைக் காதலிக்கிறேன்`,.,. எனதுக் காதல். மிக மிக இயல்.பானது,.,. எந்த எதிர் பார்ப்பும் இல்.லாதது,.,.உன்`னை நன்`குப் புறிந்துக் கொண்டப் பிறகு வந்திருக்கு,. எனக்கு என்`னவோ நீ தான்` எனக்கு எல்.லா விதத்திலும் பொருத்தமானவள் எனத் தோண்றுகிறது,. ஆனால். நீ கட்டாயம் என்` லவ் வை ஏற்றுக் கொள்ளனும்னு இல்.லை,.,.பட் என்` காதல். தவறு என்` நீ நினத்தால். அதற்கான காரணத்தைச் சொல்.ல வேண்டு-ம்,.,. அப்புறம் எனக்கு 1 வாரம் டைம் தரவேண்டு-ம்,.,. என்`னை நான்` மாற்றிக் கொள்ள,.,. அதன்` பிறகு நாம் நன்`பர்களாக இருக்கலாம் " என்`றேன்`,. அதற்கு அவள், " ரவி இந்த மாதிரிப் பேச இப்ப என்`ன அவசியம் வந்திருக்கு,.,. எனக்கு நம் தொழில். முக்கியம்,. நான்` கட்டாயமாகக் காசுக்காகப் படிக்கவில்.லை,. மருத்துவத் துறையில். எவ்வளவோ சாதிக்க வேண்டியுள்ளது,.,. இப்ப என்`னால். காதல். பற்றி நினக்க முடியாது,.,. நம்மில். யாருக்கு முதலில். கல்.யானப் பேச்சு வருகிறதோ அப்ப மற்றொருவரைக் கலந்து முடிவெடு-ப்போம்,. இருவருக்கும் சம்மதமென்`றால். பன்`னிக்கொள்வோம் இல்.லாவிட்டால். யாருடம் அமைகிறதோ அவங்களை கல்.யானம் செய்துக் கொண்டு- •பிரன்`ட்ஸாகவே இருந்து விடு-வோம்" என்`றாள்,.,.

No comments:

Post a Comment