Thursday, November 29, 2012

தமிழில் காமசூத்ரா -Tamil Kamasutra

தர்மமே அனைத்துக்கும் மூலம். தர்மத்திலிருந்து அர்த்தம் வளர்ச்சியுற்றது காமம் மலர்ச்சி கண்டது. ஓர் இந்துவின்வாழ்கை முறை இம்மூன்றையும் குறிக்கோள்களாய் கொண்டு இயங்கும். இந்த உலகத்தை படைத்தவர் முதலில் பிரஜாபதி என்றும் பிற்பாடு அவரே பிரும்மா என்றும் அறியப்பட்டார். மக்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி தர்மம், அர்த்தம், காமத்தைக்கொண்டு புனிதப்படுத்தி கொள்வது என்பதை அவர் இலட்சம் பாடல்களில் விவரித்திருக்கிறார். நம்முடைய மூதாதையான மனுவாகப்பட்டவர் தர்ம உபதேசங்களைச் செய்தார். அதுவே மனுநீதி என்பது. அர்த்தம் பற்றி பிருகஸ்பதி எழுதினார். நந்தி பகவான் காமசாஸ்திரத்தை ஆயிரம் அத்தியாயங்களில் வடிவமைத்தார். உத்தலாகரின் மகனான ஸ்வேதகேது காமசூத்திரத்தை ஜநூறு அத்தியாயங்களில் உரைத்தார் பாப்ரவ்யர் அந்த ஞானத்தை நூற்று ஜம்பது அந்தியாயங்களில் சுருக்கித் தந்தார். அவை ஏழு தனி தனி தலைப்புக்களில் வகைப்படுத்தப்பட்டன. தியானம், உடலுறவு, காதல், திருமணம், கள்ள உறவு, விலைமகளிர் மற்றும் மோக ஊக்கிகள் ஆகியவை அந்த ஏழுமாகும். ஒரு கட்டத்திலும். காமத்தை ஒரு கட்டத்திலும் அவன் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு நேரத்திற்கு ஒன்று என வைத்து கொண்டால தானே எதையும் உருப்படியாக செய்ய முடியும். அவன் தன்னுடைய சிறுவயதில் அந்த பாகத்தில் கவனம் செலுத்த வேண்டும். இளமையில் காமத்தையும். முதுமையில் தர்மத்தையும் அனுசரிக்க வேண்டும். இந்த அமைப்பை அல்லது ஒழுங்கை வாத்ஸ்யாயனர் மாற்றினார். தர்மம், அர்த்தம், காமம் இவற்றை நீங்கள் உங்களால் முடிந்த போதெல்லாம். முடிந்த விதத்தில் எல்லாம் செய்யலாம் என்கின்றார். தர்மம் என்பது வேதத்தில் விதித்தபடி நடப்பது. உதரணமாக புலால் மறுப்பு, யக்ஞம், யோக சாஸ்திரம் பயிலல் மிகச் சிறந்த குருமார்களை அண்டியிருத்தல், அர்த்தம் என்பது கல்வி, வீடு, நிலம், தானியம், கால்நடை, ஆபரணங்கள், ஆடைகள், நண்பர்கள், கலைகள், செல்வம்சேர்த்தல் பற்றியதாகும். காமம் என்பது உடல், மனம், ஆன்மா ஆனுபவிக்கிற மகிழ்ச்சி. இது ஒரு நுட்ப்பமான உணர்வு கண்கள், நாசி, நாக்கு, செவிகள், சருமம், இவற்றை விழிப்படையச் செய்யும் உணர்வதற்க்கும் உணரப்படுவதற்க்கும் இடையில் காமம் முகழ்கிறது. தர்மமே அனைத்துக்கும் மூலம் என்று முன்பே குறிப்பிட்டோம். அதனால் தர்மத்தை முதலிலும் தர்மத்துக்கு பின் அர்த்தத்தையும், அர்த்தத்துக்குபின் காமத்தையும் அமைத்து கொள்ள வேண்டும். அர்த்தம் - புற வாழ்க்கை காமம் - அக வாழ்க்கை சம்பந்தப்பட்டது. இந்த ஆவணப்பதிப்பில் உள்ள பலகருத்துக்கள் நன்மையையும்..அதே வேளை மதசார்பு மூட நிலைகளையும் பரப்பி நிற்கிறது... இது அறிவுசார் நிலையையும்..அறியாமைத் தனத்தையும்.. அவசரப் போக்கையும்..விரிவாகவும்...விளக்கமாகவும் எடுத்து விளக்கியுள்ளது எனவே ஒவ்வொரு தமிழனும் அல்லது மனிதனும் இதை படித்தறியப்பட வேண்டிய ஒன்று.. இதை படித்து முடிக்கும் போது ஒரு தெளிவு நிலை வரும்.. உங்கள் காரசாரமான வாத பிரதி வாதங்களையும் கருத்துகளையும் வையுங்கள்.. இது சாதரண மனித வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாகவும் நெறிபடுத்துவதாகவும் உள்ளது. உடலுறவில் திருப்தி என்பதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தத் திருப்தியை ஒரு பெண்ணோ, ஆணோ தங்களே உணர்ந்தால் தான் முடியும். மற்றவர்களால் சொல்லியோ அல்லது வேறு வகையிலோ அந்த இன்பத்தை உணர்ந்து கொள்ள முடியாது. ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களது குறி விரைப்புப் பற்றி நிறையக் கற்பனையான விஷயங்கள் பேசப்படுகின்றன., எழுதப்படுகின்றன. தவிர சில கதைகள், நீலப்படங்களில் காட்டுவது போல மிகப் பெரிய ஆண்குறி,. என்பதெல்லாம் சுத்தப் பொய். பெரிய ஆண்குறியால் தான் உடலுறவில் ஒரு பெண்ணைத் திருப்தி செய்ய முடியும்., சிறிய ஆண்குறி கொண்ட ஆண்களால் முடியாது என்றும் தவறான ஒரு கருத்து உள்ளது.பொதுவாக பெண்ணின் நிர்வாணத்தைக் கண்ட உடனே ஆணின்குறி விரைப்படையும் என்று சிலர் எண்ணுகிறர்கள். இதுவும் ஒரு தவறான கருத்து. ஒரு சிலருக்கு வேண்டுமானால் இப்படிப்பட்ட நிலை இருக்கலாம். அப்படியே,. சிலருக்கு ஒலி, கவனத்தைத் திசை திருப்பும் சின்னச் சின்ன விஷயங்கள் கூட குறி விரைப்புக்குத் தடையாக இருக்கலாம். இது உடலில் தன்னிச்சையாக நிகழும் அனிச்சைச் செயலில் சேர்ந்தது தான். உச்சக்கட்ட இன்பமும் பெண்குறி இறுக்கமும் பெண்களின் உச்சக்கட்டம் கருப்பையில் ஏற்படும் தாளகதியான ததைச்சுருக்கங்கள், பெண் பிறப்புறுப்பில் முன் பகுதியில் ஏற்படும் தசை இறுக்கங்கள், குதத்தில் உள்ள சுருக்குத் தசைகளில் தோன்றும் இறுக்கங்கள் இவையெல்லாம் கலந்த ஒரு கலவையாகும். முதல்கட்ட இறுக்கங்கள் மிகத்தீவிரமானவை. உடனுக்குடன் அடுத்தடுத்து இவை தோன்றும். ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அடுத்தடுத்து இவை ஏற்படும் உச்சக்கட்டம் நீடிக்கிறது. போகப்போக காலதாமதம் தீவிரமில்லாத உச்சக்கட்டத்தில் மூன்று அல்லது நான்கு இறுக்கம், தீவிரமான உச்சக்கட்டத்தில் பத்து அல்லது பதினைந்து இறுக்கங்கள் ஏற்படுமாம். உச்சக்கட்டம் என்பது ஏதோ அடிவயிற்றில் பிறப்புறுப்பில் மட்டுமே ஏற்படுகிற நிகழ்வு இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மாறக முழு உடலிலும் தோன்றும் சிலிர்ப்பு அது. அந்த நேரத்தில் மூளை அலைகளைப் பதிவு செய்தால் அதன் தீவிரத்தை நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.
தமிழில் காமசூத்ரா 12 - Tamil Kamasutra பால் சார்ந்த பண்புகள்... ஆண் பலமும், ஆதிக்கமும் கொண்டவன். பெண்ணே பலவீனமும் பயந்த சுபாவமும் உடையவள். இருபாலரின் இயல்பான அடிப்படை இது. அவர்களுடைய உறவில் மனநிலைக்கு பெரும்பங்கு உண்டு. மனநிலைகள் மாறுபடும் தன்மை கொண்டவை. இந்த மாறுபாடு அல்லது முரன்பாடுதான் அனுக்குப் பெண்ணிடமும் பெண்ணுக்கு ஆணிடமும் ஒரு கவர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது. ஈர்ப்பதும் ஈர்கப்படுவதும் இன்பியல் இன்றியமையாதது. பெண்ணை அடித்து துன்புறுத்துவது ஆணுக்கு இன்பமளித்திருக்கிறது. பெண் அத்தைய துண்புறுத்தலை விருப்புடன் ஏற்றிருக்கிறாள். கூடலுக்கொப்ப ஊடலும் இல்லறத்தில் முக்கிய இடம் பெறுகிறது. ''ஊடிப்பின் கூடுவது காமம் என்பார்கள்.'' ஊடல் இன்ப உணர்வை தூண்டுவதுடன். அதிகரிக்கவும் செய்யும். பெண் இரக்கமற்றவளாகவும் கடின சித்தம் உடையவளாகவும் தன்னை காட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மையில் அவள் அன்பும் பிரிவும் கருணையும் உடையவர்களாகவே இருக்கிறாள்.... காதல் உணர்வு பெருகும் போது.... காதல் விளையாட்டில் முத்தம் ஒரு மோக ஊக்கி இன்ப உணர்வுமிக்க ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதற்க்கு முன் சின்னச் சின்னதாய் விளையாடி தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தி கொள்கிறார்கள் உரசுதல், தட்டுதல், கடித்தல், என்று அவை பலவாகும். இதில் எந்த கட்டுப்பாடோ அளவீடோ கிடையாது. எதுவெல்லாம் தங்களுக்குப் பிடித்திருக்கிறதோ அதையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள். அந்த சில்லறை விளையாட்டுக்களின் முடிவில் கலவி நிகழ்ந்தாக வேண்டும் என்கின்ற கட்டயாம் கிடையாது....
கலவி நிகழக்கூடாது என்கின்ற விதியுமில்லை. அந்தக் காதல் முன் விளையாட்டுக்களில் ஒன்றுதான் முத்தமிட்டு கொள்வதும். இவையனைத்தும் உடலுறவுக்கான இச்சையை தூண்டும். உடலுறவுக் கொப்பான இன்பத்தை அளிக்கும். காதல் நேரம் காலம் இடம் என்று எந்த ஒழுங்கு முறையும் பார்ப்பதில்லை. காரணகாரியங்கள் நியாயங்கள் இதற்க்கு கிடையாது. உணர்வால் உந்தப்பட்டவர்கள் குறிப்பாக இன்னதைத்தான் செய்வார்கள் என்று சொல்ல முடியாது. எல்லாம கண்போன போக்கில் கை போன போக்கில் விதிகளை மீறுவதே காதலின் விதி. முரட்டு தனம் கூடாது... காதல் விளையாட்டின் தொடக்கத்தில் ஏதாவது ஓரிடத்தில் மட்டுமே தீவிரக் கவனம் செலுத்துவது விரும்பத்தக்கதல்ல. ஒட்டுமொத்தமாக உடம்பிலும் உணர்ச்சி வெள்ளம் பிரவகித்து ஓட வேண்டும். தலை முடியில் இருந்து. கால் நகம் வரை தாகம் விரவி நிற்க்க வேண்டும். ஆனால் . அது விசயத்தில் பெண்ணிடம் முரட்டுத்தனம் கூடாது. எதைச் செய்தாலும் மென்மையாகவும். கவனமாகவும். மெதுவாகவும். மிதமான அளவிலும் செய்யவேண்டும். பெண்ணின் நம்பிக்கையை பெற்ற பிறகே தொடர்ந்து முன்னேறலாம். எல்லாவற்றையும் ஒரேநேரத்தில் செய்துவிட முடியாது. தமிழில் காமசூத்ரா -Tamil Kamasutra ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். சிலவற்றை திரும்பவும் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் எதைச் செய்தாலும் அதை விருப்பமுடன் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். முன்பே குறிப்பிட்டோம்- ஓரிடத்தில் மட்டுமே கவனம் நிலைத்துவிடக் கூடாது என்று. மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். நீண்ட நேரம் தொடர வேண்டும். அது முடிவே இல்லாதது.... கொஞ்சுவதும். முத்தமிடுவதும் ஆணுக்குப் பரவச்தை உண்டு பண்ணும். அவன் அவற்றிலெல்லாம் சிறப்பறிவு பெற்றவனாய் கைதேர்ந்தவனாய இருக்க வேண்டும். இவை பல்வேறு தோற்ற அமைவகளில் மேற்கொள்ளப்படும். உடலுறவை நீடித்துகொள்ளப் பேருதவி புரியும். பெண்ணுக்கோ இத்தகைய சல்லாபங்கள் வேண்டியிருப்பதில்லை. அவள் இவற்றையெல்லாம் பரவச பாவனைகளாய் கொள்வதில்லை. அவளை பொறுத்தவரை அது ( பரவசம்) வேறொன்றாய் இருக்கிறது. வேறெதிலோ இருக்கிறது. உடலறவின் போது தன்னுடன் பங்கை பெறுகிறவர் என்ன நினைக்கிறார் என்பதோ. எப்படி உணர்கிறார் என்பதோ ஒருவருக்க தெரிய முடியாது. ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அதே நிலைதான். வார்தைகளால் அவற்றை விபரிக்க முடியாது. அனால் ஒன்று மட்டும் தெளிவு- ஆணின் பரவசம் உச்சகட்ட நிலையில் முடிந்து விடுகிறது. பெண்ணின் பரவசம் ஒரு முடிவிறக்க வருவதேயில்லை. அதை ஒரு முடிவிற்க்கு கொண்டு வருவதில்தான் ஆணின் திறமையை அடங்கியிருக்கிறது. பொதுவாக ஆண் எளிதில் உச்சகட்டம் அடைந்து விடுகிறான். அந்த நிலையை அவன் ஒரே மூச்சில் பெற்றுவிட முடிகிறது. பெண்ணைப் படிப்படியாகத்தான் உச்சகட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்க்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படும். அதை அனுசரித்தே முன் விளையாட்டுக்களை அவன் மேற்கொள்வது. இரண்டு துரித அசைவுகளுடன் விலகிக் கொள்ளும் ஆணைப்பெண் வெறுக்காவே செய்வாள். அவனை இழிவாகக கருதுவாள். நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கிற ஆணிடம் அவள் நேசம் பாராட்டுவாள். உறவின் தொடக்கத்தில் எவ்வித அசைவுமின்றிக்கிடக்கின்ற பெண் உச்சகட்டத்தில் சில அதிர்வுகளை அனுபவிக்கின்றாள். வெளிப்படுத்தவும் செய்கிறாள். உறவின்போது கொஞ்சம் கொஞ்சமாக அவள் தனது பங்கைச் செலுத்த முற்படுகிறாள். தனது விருப்பங்களை குறிப்பாலுணர்த்தத் தொடங்குறாள். பெண்ணின் உணர்ச்சி குயவர்கள் பயன்படுத்தும் திரிகை ( சக்கரம்) போன்றது. அத மெதுவாகச் சூழல ஆரம்பித்து. போகப்போக வேகமெடுக்கும். ஆணும் பெண்ணும் உடலமைப்பில் வேறுபட்டவர்கள் ஆண். ஆதிக்கம் செலுத்துகிறவனாயும். பெண் அவனுடைய ஆதிக்கத்தை ஏற்றுக் கோள்கிறவளாயும் இருக்கிறார்கள். ''நான் அவளுடன் உறவு கொண்டேன் என்கிறான் ஆண்..'' ''பெண் அப்படிச் சொல்வதில்லை'' அவர் என்னிடம் உறவு கொண்டார் என்று சொல்கிறாள். அனால் மெய்மறந்த இன்பத்தில் இருவருமே கரைந்து போகிறார்கள். அங்கே நான் அவர் என்பதெல்லாம் மறைந்து விடுகிறது. உடலுற பல யோக நிலைகளை உள்ளடக்கியது. அவற்றில் இரண்டு தேககங்கள் ஒன்றையொன்று
ஸ்பரிசித்திருப்பது. இரண்டு இடுப்புப் பகுதிகள் ஒன்றிலொன்றாய் பின்னிப் பிணைவது. இரண்டும் ஒன்றை விட்டு மற்றது விடுபடுவது ஆகிய மூன்றும் முக்கியம். அவற்றையே காமசாஸ்திரங்கள் பலவும் தத்தம் பார்வையில் விவரிக்கும். தங்களுக்கந்த கரண நிலை எவையென்று அவரவரும் தங்கள் அனுபவத்தில் தெரிவு செய்து கொள்ளலாம்.

4 comments:

 1. ஆண்மைக்குறைவு,உடல்உறவில்முடியாமை,துரிதச்கலிதம்,ஆண்உறுப்பு
  சிறுத்துபோதல்,விந்துதானேநளுவுதல்,போன்றபிரச்சனைகளும்தீர்வுகாண
  வெப்சைட்பார்க்கவும்.www.salemkannansiddha.blogspot.in,
  செல்.[0]9080594344

  ReplyDelete
 2. I am bala girls and Aunties if u like call me my number boys dont call 8939893143

  ReplyDelete
 3. Any girl or aunties want sex in Chennai. then contact me on madhav.boyfriend@gmail.com. Privacy and satisfaction guarantee. I've bike so 24 hours available.

  ReplyDelete
 4. Hi.. this is Gowtham karthik.. Am more interested in healthy sex... enaku sex na romba romba pudikum.. na atha feel panni pannuvean.. interested girls or aunty's contact me @ 7204852263.... boys don't disturb me plz..

  ReplyDelete